HAPPY NEW YEAR – 2025 ,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்.
மாற்றங்கள் மலரட்டும், இன்னிசை முழங்கட்டும்.
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் .
ஓயாத அலைகளைப் போல, இந்தப் புத்தாண்டில் சந்தோசமும், நிம்மதியும் ஓயாது பெருகட்டும்.
இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு, உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் ,வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.
உங்களுக்கும், உங்கள் அழகான குடும்பத்திற்கும், மிகவும் மகிழ்ச்சியானமற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025.
0
Leave a Reply